Tuesday 16 October 2012

Sunday 5 August 2012

சைக்கிள் ஸ்டாண்ட்டில் கசமுசா..மாட்டி விட்ட பெரியவர்.. போட்டுத் தள்ளிய கள்ளக்காதல் ஜோடி!

நாமக்கல்: நாமக்கல்லில் சைக்கிள் ஸ்டாண்டில் வேலை பார்த்து வந்த இரு தொழிலாளர்களுக்கிடையே கள்ளக்காதல் மூண்டது. வேலையைப் பார்ப்பதை விட்டு இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டதால் முகம் சுளித்த அதே ஸ்டாண்டில் வேலை பார்த்த ஒரு பெரியவர், ஸ்டாண்ட் உரிமையாளரிடம் மாட்டி விட்டார். இதனால் அந்தப் பெண்ணுக்கு வேலை போனது. இதையடுத்து தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெரியவரை கிணற்றில் தள்ளி கொன்று விட்டார்கள் இருவரும்.
தெய்வானை- முருகன்
கொல்லிமலை அக்கரை வளைவுபட்டியை சேர்ந்தவர் 25 வயதான தெய்வானை. இவரது கணவர் பெயர் என்ன தெரியுமா... முருகன்!. புராணத்தில்தான் முருகனின் மனைவியாக கடைசி வரை இருந்தார் தெய்வானை. ஆனால் இந்தத் தெய்வானை தனது கணவர் முருகனை விட்டுப் பிரிந்து தனியாக வீடு எடுத்து தனியாக வசித்து வருகிறார்.
இவர் ஒரு சைக்கிள் ஸ்டாண்ட்டில் வேலை பார்த்து வந்தார். அதே ஸ்டாண்ட்டில் வேலை பார்த்து வந்தவர் சுரேஷ் குமார். இவருக்கும் கல்யாணமாகி, குடும்பம் உள்ளது.
ஒரே இடத்தில் சுரேஷ் குமாரும், தெய்வானையும் வேலை பார்த்து வந்ததால் பஞ்சும், நெருப்பும் பற்றிக் கொண்டு விட்டது. கள்ளக்காதலில் இருவரும் சாய்ந்து விட்டனர். தங்களது கள்ளக்காதலை வளர்க்க வேறு எங்கும் இடம் தேடாமல், சைக்கிள் ஸ்டாண்டிலேயே லீலைகளை தொடர ஆரம்பித்தனர். ஸ்டாண்ட்டில் சைக்கிள்கள் குவிந்து கிடக்கும் இடத்தில் இவர்களும் அவ்வப்போது ஒதுங்க ஆரம்பித்தனர். இதனால் சைக்கிள் ஸ்டாண்டுக்கு வருவோர் கண்ட காட்சிகளையும் பார்க்க நேரிட்டது.
இதைப் பார்த்து வெகுண்டார் அதே ஸ்டாண்ட்டில் வேலை பார்த்து வந்த மாரிமுத்து என்ற பெரியவர். 62 வயதான இவர் தெய்வானை, சுரேஷ்குமாரின் அசிங்கத்தை ஸ்டாண்ட் உரிமையாளரிடம் போய்ச் சொன்னார். இதையடுத்து கூப்பிட்டு விசாரித்த ஸ்டாண்ட் உரிமையாளர், தெய்வானையை வேலையை விட்டு நீக்கி விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்தார் தெய்வானை. தனக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு மாரிமுத்துதான் காரணம் என்று கோபமடைந்தார். இதையடுத்து சுரேஷ்குமாரிடம் பொறுமினார். அவரை அமைதிப்படுத்திய சுரேஷ்குமார், மாரிமுத்துவைக் கொன்று விடலாம் என்று தெய்வானையிடம் கூற அவரும் சம்மதித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் வழக்கம் போல் மாரிமுத்து சைக்கிள் ஸ்டாண்டுக்கு வேலைக்கு சென்றார். அப்போது, தனக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த பாழும் கிணற்றுக்கு அருகே காத்திருந்த சுரேஷ்குமாரும், தெய்வானையும், மாரிமுத்துவை அணுகிப் பேச்சுக் கொடுத்தனர். பின்னர் நைசாக அவரை கிணற்றுக்கு அருகே கூட்டிச் சென்று அப்படியே தள்ளி விட்டு விட்டனர். இதனால் பெரியவர் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.
அதன் பின்னர் சுரேஷ்குமார் செய்த செயல்தான் அதிர்ச்சி தரக் கூடியது. கிணற்றையே மண்ணைப் போட்டு மூடி விட்டார் சுரேஷ்குமார். தினசரி கொஞ்சம் கொஞ்சமாக மண்ணைப் போட்டு மூடி வந்த சுரேஷ்குமார் முழுக் கிணற்றையும் மூடி விட்டார்.
மாரிமுத்துவின் 2வது மனைவி புகார்
இந்த நிலையில், மாரிமுத்துவைக் காணாமல் தவித்த அவரது 2வது மனைவி சாந்தி என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். ஸ்டாண்ட்டில் வந்து விசாரித்தபோதுதான் சுரேஷ்குமார், தெய்வானை, அவர்களுக்கும் மாரிமுத்துவுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை, வேலை நீக்கம் உள்ளிட்ட விவரம் தெரிய வந்தது.
இதையடுத்து சுரேஷ்குமாரும், தெய்வானையும் எஸ்கேப் ஆகி விட்டனர். ஆனால் போலீஸ் பிடி இறுகி வந்ததால் இருவரும் விஏஓ முன்னிலையில் சரணடைந்தனர். அவர், இருவரையும் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
போலீஸார் இருவரையும் கைது செய்தனர். தற்போது மூடப்பட்டு விட்ட கிணற்றைத் தோண்டி மாரிமுத்துவின் உடலை மீட்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

நாமக்கல்: நாமக்கல்லில் சைக்கிள் ஸ்டாண்டில் வேலை பார்த்து வந்த இரு தொழிலாளர்களுக்கிடையே கள்ளக்காதல் மூண்டது. வேலையைப் பார்ப்பதை விட்டு இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டதால் முகம் சுளித்த அதே ஸ்டாண்டில் வேலை பார்த்த ஒரு பெரியவர், ஸ்டாண்ட் உரிமையாளரிடம் மாட்டி விட்டார். இதனால் அந்தப் பெண்ணுக்கு வேலை போனது. இதையடுத்து தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெரியவரை கிணற்றில் தள்ளி கொன்று விட்டார்கள் இருவரும்.

Wednesday 1 August 2012

Funny Facebook Mistakes

Facebook is undoubtedly the virtual residence of most people. Not only does it let you connect with friends, but also keeps the humour factor up and going for curious onlookers. Most Facebook users inadvertently witness a lot of messaging and wall post mistakes and can vouch for the fact that people can get pretty stupid when it comes to posting online. Here are some hilarious examples:

1. Spelling Mistakes

One can understand your enthusiasm in expressing yourself, but spelling mistakes are unacceptable in every sense of the word. The hilarity ensues when friends try to post the rectified statements as comments. One can come across examples like “live like you were dieing” or “If i tld u whts on my mind id hv 2 kill u.” As if suffering the torments of Life isn’t enough, now one has to endure such tortures on cyberspace, as well.

2. Status Mistakes

Some people really should not use Facebook, mostly because their silly status updates put mankind to shame. The stupidity ranges from silly proclamations of failed love, to angsty announcements of the unfairness of life. People need to realise that even though Facebook gives you the liberty to personalise your content, every emotion need not be conveyed at all times. Freedom of speech does not account for wasting precious cyberspace with personal rants on insignificant subjects. Choose your status updates wisely!

3. Add Friends Wisely

The funniest thing to happen to a person would be to get caught badmouthing their bosses on a virtual platform. If you feel that you cannot control your urges to express how you feel about your superiors, then at least refrain from including them in your list of friends. This way, you’d be saving yourself from a lot of embarrassment. This holds true for your family as well. If you feel that your posted content might offend familial feelings, make appropriate privacy settings to stay safe from apprehension.

4. Too Many Photos

The most annoying thing to encounter on your news feed is the flurry of unnecessary pictures that one keeps posting or tagging. One can sympathise with your need to share your experiences with the world, but every experience need not be shared. Sometimes sharing your photos can land you in compromising situations with bosses or the family. So, you need to be very careful of what you upload on Facebook.

5. Relationship Updates

The tendency to update your relationship status every minute, along with graphic information of your personal life, is an uncomfortable prospect for your friends. You need to keep your tales of intimacy out of the public domain. Not only will this preserve your relationship, but will also help maintain your reputation.
Abstaining from making these mistakes will be a boon for any Facebook user. While such posts do well to entertain us, they are unacceptable in many ways. If people exercise some caution over what they disclose on Facebook, they will be saving themselves from losing face.




Monday 30 July 2012

India wins first medal -Olympics 2012

Ace shooter Gagan Narang won India's first medal at the London Olympics today by winning a bronze medal.
Earlier, Beijing Games gold medallist Abhinav Bindra had crashed out of the 10m air rifle event at the London Olympics with a dismal display in the qualifying rounds, but compatriot Gagan Narang kept alive India's hopes by advancing to the medal round here.
Bindra, who scripted history four years ago by becoming the country's first-ever individual gold medallist in the Olympics, shot 594 out of 600 to finish a shocking 16th out of 47 competitors and lost the golden chance of becoming the world's first shooter to win two successive gold medals at the mega event.
However, Narang kept India in the hunt by finishing third with 598, a point behind world number 1 Niccolo Campriani of Italy and Romania's Moldoveanu Alin George, who both shot an Olympic record-equalling 599 to stand first and second in the qualifying round at the Royal Artillery Barracks.

பெற்ற குழந்தையை கொடுரமாக சாப்பிடும் மனிதன்!

பெற்ற குழந்தையை கொடுரமாக சாப்பிடும் மனிதன்! 

தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசிகள் மாந்திரீக விழாக்களை கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு மாந்திரீக விழா கொண்டாடும்போது அண்மையில் அங்கு வசிக்கும் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை மிகவும் கொடுரமான முறையில் கடித்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:


“பப்புவா, நியுகினியா சுரங்க குடியேற்ற வாசிகளால் இவர்கள் அண்மையில் மாந்திரீக விழா தொடங்கப்பட்டது. இதில் மாந்திரீகத்தில் மிக்க நம்பிக்கை உடைய ஒருவர் மிகவும் கொடுரமான ஒரு செயலை புரிந்துள்ளார். அவரது சொந்த மகனையே மிகவும் கோரத்தனமாக கடித்துக்குதறி சாப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த கிராம வாசிகள் அலறியடித்துக்கொண்டு பொலீசாரை வரவழைத்துள்ளனர். 
பொலீசார் மிகுந்த போராட்டத்தின் பின்னர் குறிதத்த நபர் உட்பட அவரது மனைவியையும் கைது செய்துள்ளர். எனினும் மிகுந்த காயங்களுக்கு உள்ளான குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என பொலீசார் தெரிவித்தனர். மற்றும் இது ஒரு சங்கடமான சம்பவம் எனவும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மிகுந்த பயத்துடனும், கவலையுடனும் வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.


 


Sunday 29 July 2012

தனுஷ் பிறந்தநாள்! சிம்பு உள்ளிட்ட நண்பர்களுடன் விடிய விடிய கொண்டாட்டம்!!




பரம எதிரிகள் போல தங்களின் படங்களின் பஞ்ச் டயலாக் வைத்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கி பேசிவந்தாலும், நிஜத்தில் நாங்கள் அப்படியில்லை, என் பிரண்ட போல யாரு மச்சான்... என்று கேட்கும் அளவுக்கு நட்பாய் இருக்கிறார்கள் தனுஷ்-சிம்பு இருவரும். சமீபத்தில் துபாயில் நடந்த சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் எப்படி பேட்டியளித்தனர் என்பதை நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தனுஷூக்கு பிறந்தநாள். இதற்காக தனது நண்பர்களை அழைத்து பெரிய விருந்தே கொடுத்து இருக்கிறார் தனுஷ். (விருந்து என்றால் தண்ணி பார்ட்டி இல்லாமலா...) இதில் சிம்புவும் பங்கேற்றுள்ளார். சிம்பு தவிர தமன்னா, அனிருத், விஜய் ஏசுதாஸ் அவரது மனைவி உள்ளிட்ட பலரும் இந்த விருந்தில் பங்கேற்றுள்ளனர். ஆடுகளம் படத்தில் வரும் சேவல் டைப்பில் உருவாக்கப்பட்டு இருந்த கேக்கை தனுஷ் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். விடிய விடிய நடந்த இந்த விருந்தில் ஒரே ஆட்டம், பாட்டு கொண்டாட்டம் தானாம். அதேசமயம் இந்த விருந்தில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா மட்டும் மிஸ்ஸிங்காம்.

சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ; உடல் கருகி 50 பேர் பலி; 20 க்கும் மேற்பட்டோர் காயம்

சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ; உடல் கருகி 50 பேர் பலி; 20 க்கும் மேற்பட்டோர் காயம்

நெல்லூர்: ‌டில்லியிலிருந்து சென்னை ‌நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 47 பயணிகள் உடல் கருகி பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீ பிடித்த ‌‌ரயில்‌ எஸ் -11 கோச்சில் இருந்த மொத்தம் 72 பேரில் இன்னும் சிலர் தீயில் சிக்கி இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

டில்லியிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது.ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்து பின்னர் அதிகாலை 04:30 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எஸ்-11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறி்ந்து ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ‌பலர் காயமடைந்துள்ளனர்.

நெல்லூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்‌கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அங்கு கலெக்டர் கூறுகையில், இது வரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என்றார்.
21 பேர் மீட்பு: தூங்கும் வசதி கொண்ட இந்த 2ம் வகுப்பு பெட்டியிலிருந்து இதுவரை 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் நெல்லூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பெட்டியில் 72 பயணிகள் இருந்தனர்.

தகவல் அறிய வசதி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த விபத்து குறித்து தகவல் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. 044- 25357398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 09:30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது.

Saturday 28 July 2012

Dr Lakshmi Sahgal Un Seen Pic







Boy dies after masturbating 42 times in a row

Today I learned that one can die from excessive masturbation. According to this newspaper, a 16-year old boy died after masturbating 42 times without stopping in Rubiato town, in Goiás region, Brazil.

His mother told a local newspaper that she already knew about his son’s addiction and that she planned to see the doctor, but the decision came too late.
The young man began to masturbate at midnight and spent the whole night to compulsively touch himself.
At school, his classmates commented on the boy’s problem and some said he asked them to connect to the webcam for being observed.
They further said that his attraction to women was extreme; he was attracted to all kind of women, regardless of texture physics, color and age.
In his room a great amount of pornography was found, including photographs and videos of nude women that were saved on his PC.

Unseen Pic T.R

In 20 years TR ......so cute la

Friday 27 July 2012

10 Unbelievable Facts About Human Brain That Everyone Should Know.

HERE ARE 10 MIND BOGGLING FACTS ABOUT HUMAN BRAIN!!
  1. Nerve impulses to and from the brain travel as fast as 170 miles per hour. Ever wonder how you can react so fast to things around you or why that stubbed toe hurts right away? It’s due to the super-speedy movement of nerve impulses from your brain to the rest of your body and vice versa, bringing reactions at the speed of a high powered luxury sports car.
  2. The brain operates on the same amount of power as 10-watt light bulbThe cartoon image of a light bulb over your head when a great thought occurs isn’t too far off the mark. Your brain generates as much energy as a small light bulb even when you’re sleeping.
  3. The human brain cell can hold 5 times as much information as the Encyclopedia Britannica. Or any other encyclopedia for that matter. Scientists have yet to settle on a definitive amount, but the storage capacity of the brain in electronic terms is thought to be between 3 or even 1,000 terabytes. The National Archives of Britain, containing over 900 years of history, only takes up 70 terabytes, making your brain’s memory power pretty darn impressive.
  4. Your brain uses 20% of the oxygen that enters your bloodstream.The brain only makes up about 2% of our body mass, yet consumes more oxygen than any other organ in the body, making it extremely susceptible to damage related to oxygen deprivation. So breathe deep to keep your brain happy and swimming in oxygenated cells.
  5. The brain is much more active at night than during the day.Logically, you would think that all the moving around, complicated calculations and tasks and general interaction we do on a daily basis during our working hours would take a lot more brain power than, say, lying in bed. Turns out, the opposite is true. When you turn off your brain turns on. Scientists don’t yet know why this is but you can thank the hard work of your brain while you sleep for all those pleasant dreams.
  6. Scientists say the higher your I.Q. the more you dream. While this may be true, don’t take it as a sign you’re mentally lacking if you can’t recall your dreams. Most of us don’t remember many of our dreams and the average length of most dreams is only 2-3 seconds–barely long enough to register.
  7. Neurons continue to grow throughout human life. For years scientists and doctors thought that brain and neural tissue couldn’t grow or regenerate. While it doesn’t act in the same manner as tissues in many other parts of the body, neurons can and do grow throughout your life, adding a whole new dimension to the study of the brain and the illnesses that affect it.
  8. Information travels at different speeds within different types of neurons. Not all neurons are the same. There are a few different types within the body and transmission along these different kinds can be as slow as 0.5 meters/sec or as fast as 120 meters/sec.
  9. The brain itself cannot feel pain. While the brain might be the pain center when you cut your finger or burn yourself, the brain itself does not have pain receptors and cannot feel pain. That doesn’t mean your head can’t hurt. The brain is surrounded by loads of tissues, nerves and blood vessels that are plenty receptive to pain and can give you a pounding headache.
  10. 80% of the brain is water. Your brain isn’t the firm, gray mass you’ve seen on TV. Living brain tissue is a squishy, pink and jelly-like organ thanks to the loads of blood and high water content of the tissue. So the next time you’re feeling dehydrated get a drink to keep your brain hydrated.

திருவள்ளூரில் 2 பேர் வெட்டிக்கொலை

திருவள்ளூரில் 2 பேர் வெட்டிக்கொலை

திருவள்ளூர் : தனியார் தொழிற்சாலை கேண்டீனில் உள்ள சாப்பாடு கழிவுகளை கொண்டு செல்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், திருவள்ளூர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குள்ள கேண்டீனில் மிஞ்சும் உணவுகழிவுகளை, வெண்பன்றி வளர்ப்போர் எடுத்துச்செல்வது வழக்கமாகி உள்ளது. போலிவாக்கம் மற்றும் வி.பி.ஆர். சத்திரம் பகுதிகளை சேர்ந்தவர்கள், இந்த உணவுக்கழிவுகளை எடுத்துச் சென்று வந்தனர். இந்நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட முன்வி‌ரோதம் காரணமாக, வி.பி.ஆர் சத்திரம் பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் சின்னக் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரகாஷ், உணவுக்கழிவுகளை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், போலிவாக்கம் பகுதிய‌ை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல், இவர்களை சரமாரியாக வெட்டிக்கொன்றது. எஸ்.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

சம்பள ஆள் வைத்து லஞ்சம் வசூல்: கோவை அதிகாரிகள் துணிகரம்


சம்பள ஆள் வைத்து லஞ்சம் வசூல்: கோவை அதிகாரிகள் துணிகரம்

கோவை: கோவை அருகே, போக்குவரத்துத் துறை செக்போஸ்ட்டில் பணியாற்றும் அதிகாரிகள், தனியாக சம்பளத்துக்கு ஆள் வைத்து லஞ்ச பணம் வசூலித்தது, அம்பலமாகியுள்ளது.
கோவை - பாலக்காடு ரோட்டில், திருமலையாம்பாளையம் பிரிவு அருகேயுள்ள ஆர்.டி.ஓ., செக்போஸ்ட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரெய்டு நடத்தினர். அப்போது, பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சையதுமுர்துஜா, 54, உதவியாளர் காந்திமகேஸ்வரன், 46, பாலகிருஷ்ணன், 53, ஆகியோரிடம் இருந்து, கணக்கில் வராத பணம் 35,850 ரூபாய் கைப்பற்றப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: செக்போஸ்ட்டில் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஒரு ஷிப்ட் ஆகவும், இரவு 8.00 மணி முதல் காலை 8.00 மணி வரை ஒரு ஷிப்ட் ஆகவும் இரண்டு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணியாற்றுகின்றனர். கோவை - பாலக்காடு ரோட்டில் ஆர்.டி.ஓ., செக்போஸ்ட் அமைந்துள்ளதால், கேரளா செல்லும் வாகனங்களுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கும் தற்காலிக பர்மிட் வழங்கப்படுகிறது. மேலும், அதிக பாரம் ஏற்றி செல்வது, பர்மிட் இல்லாமல் செல்வது, சாலைவரி செலுத்தாமல் செல்வது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட ஆர்.டி.ஓ., செக்போஸ்ட்டில், பணியாற்றும் அதிகாரிகள் வாகனங்களில் முறைகேடாக பணம் வசூலித்துள்ளனர். வாகனங்களை நிறுத்தி பணம் வசூலிப்பதற்கு தனியாக சம்பளம் கொடுத்து ஆட்களை நியமித்துள்ளனர். தற்காலிக பர்மிட் வழங்கவும், வாகனங்களை பதிவு செய்யவும் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக வசூலிக்கின்றனர். அபராதம் விதிக்கும் போது அரசுக்கு செலுத்தும் தொகையை குறைத்து, முறைகேடாக அதிக பணம் பெறுகின்றனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை வசூலித்து கொடுக்கும், சம்பள ஆள் அலுவலகத்திற்கு வெளியில் இருந்ததால் தப்பியோடி விட்டார். இவ்வாறு, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
துறைரீதியான நடவடிக்கை? கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் கூறுகையில், ஆர்.டி.ஓ., செக்போஸ்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்திய போது, கணக்கில் வராத தொகை பறிமுதல் செய்யப்பட்டது பற்றி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்புவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, போக்குவரத்து கமிஷனருக்கு அனுப்பப்படும். அதன்பின், துறைரீதியான நடவடிக்கை பற்றி போக்குவரத்து கமிஷனரிடம் இருந்து அறிவிப்பு வரும், என்றார்.

 

Thursday 26 July 2012

அ.தி.மு.க., செயலாளர் மீது வழக்குப்பதிவு

அ.தி.மு.க., செயலாளர் மீது வழக்குப்பதிவு

திருநெல்வேலி : பொதுப்பணித்துறை மேற்பொறியாளரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில், நான்குநேரி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., செயலாளர் ஆர்.எஸ். முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் நான்குநேரி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., செயலாளர் ஆர்.எஸ். முருகன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன், தாமிரபரணி வடிநில கோட்ட மேற்பொறியாளர் சந்திர சேகரன் என்பவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக புகார் எழுந்தது. எனினும் இது குறித்து அப்போது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், ஆர்.எஸ். முருகன் மீது போலீசார் இன்று திடீரென வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய ஆயுதச்சட்டம் 25(1)/டி என்ற பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை மீது கல்வீச்சு! பட விழாவில் பரபரப்பு!!


நடிகை மீது கல்வீச்சு! பட விழாவில் பரபரப்பு!!

முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான சாரா ஜேன் தியாஸ் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்கினார். இதில் அவரது உதடு கிழிந்தது. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை சாரா ஜேன் தியாஸ், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ஏக்தா கபூர் தயாரித்துள்ள கியா சூப்பர் கூல் ஹைய் ஹம் என்ற இந்திப்படத்தில் சாரா காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்தேஷ் தேஷ்முக், துஷார் கபூர் மற்றும் நேகா சர்மா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 27ம்தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் அறிமுக விழா அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெற்றது. அப்போது சாரா, சக நடிகைகளுடன் விழா மேடையில் அமர்ந்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூட்டத்திலிருந்து கல் வீசினார். இது சாராவின் உதட்டில் பட்டு உதடு கிழிந்தது. இதனை தனது ட்விட்டர் தளத்தில் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார் சாரா.

 

Hang me if I am guilty in Gujarat riots: Modi

Hang me if I am guilty in Gujarat riots: Modi

In an interview, Gujarat Chief Minister Narendra Modi said he was ready to be hanged if found guilty in the 2002 Gujarat riots.

 NEW DELHI: In an interview to an Urdu newspaper, Nai Duniya, Gujarat Chief Minister Narendra Modi said he was ready to be hanged if found guilty in the 2002 Gujarat riots.

The newspaper is edited by Shahid Siddiqui, an MP of the Samajwadi Party. Siddiqui in the interview asked Modi why can he not apologise if Sonia and Rajeev Gandhi can apologise to the nation for the Gujarat riots; to this Modi replied if he committed the crimes, then he should not be forgiven and be hanged.

Congress flays Modi

Congress ministers slammed Narendra Modi for his remarks, terming it 'highly reprehensible and irresponsible'.

Union Corporate Affairs Minister M. Veerappa Moily, reacting to Modi's remark, said it was for the judiciary to decide on the guilty and take appropriate steps to punish them.

Asked if Modi's remark was aimed at appeasing the minorities, Moily said: "I don't know whether it is to appease minorities. But I think it is highly reprehensible and irresponsible".

Union Law Minister Salman Khurshid, taking a dig at Modi, said if the Gujarat chief minister was aiming to change his image with such a remark, it would be better to change his behaviour and role instead.

Khurshid told reporters: "I don't think we believe in kangaroo justice. Whatever the law is in the country will prevail. The courts will decide. The agencies that are working for the courts will have to decide, place the material before the court, and the court will take a decision."

"I don't think that we either in the streets can decide or that Modi can take a decision by himself," he said.

"We all have faith in the courts of the land and we will wait for the courts to say what they believe is the right thing to do," he said.

Asked if Modi's remark was aimed at a pro-minority image, Khurshid said: "If he wants to improve his image, let him. But I feel he should change his behaviour and his role (kirdar). That will be the best. Changing image will not help."

Modi, a Bharatiya Janata Party (BJP) leader, has been accused of giving tacit support to the riots in which more than 1,000 Muslims were killed following the Feb 27, 2002, Godhra train burning incident in which 57 'kar sewaks' returning from Ayodhya were burnt alive.

BJP defends Modi

The BJP accused the Congress-led central government of conspiring against Gujarat Chief Minister Narendra Modi.

Reacting to Modi's interview, former BJP president Rajanth Singh said: "He has not been proven guilty. None of the courts has found him guilty. Even after 10 years, they have not been able to prove anything."

"This is an organised conspiracy by the central government to malign the Gujarat chief minister and the Gujarat government. They are trying to bring a bad name to a model government," he said.

Wednesday 25 July 2012

@Chinmayi PREGNANT LADY KOKILA NEEDS AB - ve PSG HOSPITALIN COIMBATORE. IT'S A RARE BLOOD GROUP PLEASE CONTACT GANESH 9788851728.
@Chinmayi PREGNANT LADY KOKILA NEEDS AB - ve PSG HOSPITALIN COIMBATORE. IT'S A RARE BLOOD GROUP PLEASE CONTACT GANESH 9788851728.

Where does Facebook go from here?

Reach is fine, but where are the revenues going to come from?
Facebook co-founder Mark Zuckerberg has always favoured reach over revenues. The strategy was successful as Facebook overran rivals Friendster and MySpace to become king of the social networking space. But Zuckerberg’s company faces an acid test this Thursday, when it announces their earnings for the first time after they turned public in May. Following a botched IPO and a subsequent drop in share price, Facebook has been under the gun, and questions been asked whether its worth the stratospheric $100 billion valuation, it commanded on debut. Wall Street will watch developments very closely. A Thomson Reuters poll projected that Facebook will clock $1.1 billion in second quarter revenues on earnings of 12 cents a share. According to a new forecast from Brian Wieser, senior research analyst at Pivot Research Group, the company will grow 32 per cent this year to $4.2 billion and $12.6 billion by 2017.

But will this assuage investor fears on current growth prospects?

Facebook earns most of its money from personalized ads displayed to its users, contributing to 85 per cent, the rest comes from subscription revenues from games and other apps. Revenue growth is closely linked to user growth, which has been dipping, especially in U.S., its biggest and most lucrative market. According to a Wall Street Journal story that cited ComScore numbers, U.S. user growth has dropped to 5 per cent, down from 89 per cent a little over two years ago, growth last year was at 24 per cent. This was to be expected, Facebook already reaches out to 71 per cent of the 221 million U.S. users. Emerging markets like Brazil and India are expected to offset the dip from the developed world, but while they may contribute sheer numbers, they are low in advertising dollars. Compared to $9.51 in advertising revenue per user in the U.S. and Canada, Asia and the rest of the world contributes only $1.79 and $1.42 per user.

Meanwhile advertisers are questioning the efficacy of advertising on the site. A few days before the IPO, GM pulled out all its $10 million from Facebook, claiming that the social networking giant’s advertising credentials were largely unproven. Facebook faces an uphill task of convincing current advertisers to stay, and figuring out how to make more money from less lucrative markets, and especially mobile. Search engine Google was in a similar spot when it favored proving its search technology first and then thinking of monetization. Google started spouting wads of cash after it unlocked the holy grail of search advertising when it launched AdWords (sponsored ad links) and AdSense (external web publisher ad program). Zuckerberg and his team are fully aware of that they face similar challenges in the social networking universe. In 2010, they snagged Gokul Rajaram, the engineer behind Google's lucrative AdSense engine, to head its advertising products division. Rajaram’s efforts were unveiled last month, when they launched Facebook Exchange, a technology that tracks user behavior on third party sites and then serves targeted ads. So for instance, a user who was on an auto site looking for an SUV, will see offers from Hyundai or Ford the next time he logs onto Facebook. The second thing debuted, is the more interesting and perhaps more profitable, in the future. It also takes rival Google’s AdSense initiative head-on. Facebook ads have started appearing on Zynga, analysts say that this will soon extend to third party sites. This is still an experiment, no telling evidence has emerged on how users and external sites are going to respond, but it’s a step in the right direction.

Importantly, Facebook has started taking stabs at its biggest Achilles heel- mobile. One of the main reasons for the mismanaged IPO and drop in share price was because Facebook, disclosed rather late that users were increasingly using mobile to access the site, an area where it makes little or no money. The $1 billion Instagram buy was just the first step in conquering mobile. Zuckerberg for long had realized that Facebook’s future is closely linked to unlocking the full potential of mobile. Just being another app on a smartphone without having full control on their mobile browsing habits won’t cut it. Last year rumors started doing the rounds about a Facebook phone codenamed ‘Buffy.’ Many Apple engineers that have worked on the iPhone have been recruited to work on the project. This could be a smart move. Among consumers polled in the U.K. one-third of them said they would switch to a Facebook phone and 73 per cent thought of the phone as a ‘good idea’. Mobile revenues maybe negligible currently, it nevertheless has a huge upside. This must gladden investors as they ponder whether to sell the stock or hold onto it.

Analysts point out to other ways that Facebook could make money: launch a search engine to compete with Google and a payment platform to take PayPal head on. While there is no indication on the search engine, the payment platform has already been launched. Now users can use their local currency to buy Zynga games and other app purchases. Combine the payment platform with mobile and you have a killer combination for online purchases.

Zuckerberg’s strategy to ‘build the audience base and the advertisers will come’ may not have borne fruit completely yet. But whatever happens this Thursday, Facebook’s growth potential stands on a steady wicket. However, it should be forewarned, that while it sweats to extract revenue from users, it should not forget that if it disgruntles them in the process, they might log-off, just like they did with Friendster and MySpace.

திருமணத்திற்கு தயாராகிறார் நடிகை சோனா!

திருமணத்திற்கு தயாராகிறார் நடிகை சோனா!

நடிகை சோனா திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார். ஆண்களோடு வாழமுடியாது; ஆண்கள் இல்லாமலும் வாழ முடியாது என்ற தத்துவ வார்த்தைகளை அவ்வப்போது சொல்லி வரும் நடிகை சோனாவின் இப்போது திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
திருமணம் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என்னை புரிந்து கொண்டு நன்றாக கவனித்துக் கொள்பவரை திருமணம் செய்துகொள்ள தயராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் அழகாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
நடிகை சோனா தற்போது தனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். திரையுலகின் ஒரு இருட்டு பக்கங்களை படத்தில் கொண்டு வருவேன் என்று அறிவித்து உள்ளார். சினிமாவில் சந்தித்த கசப்பான அனுபவங்கள் தன்னை தவறாக பயன்படுத்த முயன்றவர்கள் பற்றியெல்லாம் படத்தில் சொல்வேன் என்றும் கூறியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

 


குண்டும் குழியுமான சாலையால் இப்படி ஒரு வசதி: வலியால் துடித்த பெண்ணுக்கு சுகப் பிரசவம்


கோவை:கோவை அருகே, 108 ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு, வழியிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.மதுக்கரை அடுத்த, சீரபாளையத்தைச் சேர்ந்தவர், சக்திவேல்; இவர் மனைவி, சுப்புலட்சுமி, 21. நிறைமாத கர்ப்பிணியான இவர், ரங்கசமுத்திரத்திலுள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம், கோவை அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்குச் சென்றார். ஒரு வாரம் கழித்து வருமாறு, டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை, சுப்புலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அருகில் உடனடி வாகன வசதி ஏதும் இல்லாததால், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, தகவல் தெரிவித்தனர். மதுக்கரையிலிருந்து, ரங்கசமுத்திரம் சென்ற ஆம்புலன்சில், 8.50 மணிக்கு சுப்புலட்சுமியை ஏற்றி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில், 9.10 மணியளவில், குமிட்டிபதி அருகே செல்லும்போது, கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் டிரைவர் பாலசுப்ரமணியன், வாகனத்தை சாலையோரத்திலேயே நிறுத்தினார். ஆம்புலன்சில் உடனிருந்த டெக்னீசியன் ஜோதி, சுப்புலட்சுமிக்கு, பிரசவம் பார்த்தார். அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து இருவரும், அரிசிபாளையத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.இருவரும் நலமாக உள்ளனர் என் டாக்டர்கள் தெரிவித்தனர்..

ரோடு மோசம்:சுப்புலட்சுமியின் கணவர் சக்திவேல் கூறுகையில், ரங்கசமுத்திலிருந்து, அரிசிபாளையத்துக்கு, குமிட்டிபதி வழியாகத் தான் செல்ல வேண்டும். இந்த ரோடு, குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. என் மனைவியை, ஆம்புலன்சில் ஏற்றி, 2 கி.மீ., தூரம் தான் வந்திருப்போம். கடுமையான வலி ஏற்பட்டு துடித்தார். ஆம்புலன்சில் இருந்த டெக்னீசியன், பிரசவம் பார்த்தார். நல்ல வேளையாக சுகப்பிரசவம் நடந்து, குழந்தையும் பிறந்தது, என்றார்.

ரங்கசமுத்திரம் ரோட்டை சீரமைக்கக்கோரி, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை இதற்கு முன் நடத்தியுள்ளனர். இதுவரை, ரோடு சீரமைக்கப்படவில்லை. அவசர சிகிச்சைக்காக செல்வோர், மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்நிலை தொடராமல் இருக்க, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமணத்திற்கு காதலி மறுத்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

விழுப்புரம் : திருமணத்திற்கு காதலி மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் பெரியகாலனியைச் சேர்ந்த பாண்டியன் மகன் மருதுபாண்டி, 23. கூலி
வேலை செய்து வந்தார். இவரும், புதுச்சேரி மாநிலம் கூனிச்சம்பட்டு பகுதியைச்
சேர்ந்த இவரது உறவினர் மகள் ராதிகா, 23, (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின்
திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று முன்தினம் அதிகாலை
இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
நேற்று காலை 7 மணிக்கு விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் கோவிலில்
திருமணம் செய்ய வந்தபோது, பெற்றோர் விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்ள
மாட்டேன் என ராதிகா கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மருதுபாண்டி கோவில் எதிரேயுள்ள அணைக்கட்டு கல் தூணில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் மருதுபாண்டியின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்காதல் ஜோடி கொலையில் வாலிபர் கைது: முரண்பாடான காதலால் ஏற்பட்ட விபரீதம்

வேலூர்: அரக்கோணத்தில் கள்ளக்காதல் ஜோடியை கொலை செய்த வழக்கில், காட்பாடி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம், அதுவுல்லா சாகிப் தெருவை சேர்ந்தவர் தீன தயாளன். இவரது மகள் ஷர்மிளா, 22, அகன்நகரை சேர்ந்த சதயதுல்லா மனைவி ஆஷா, 24, பள்ளுரை சேர்ந்தவர் மாதவன், 24. இவர்கள் மூவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆஷாவும், மாதவனும் காதலித்து வந்தனர். இதற்கு ஆஷா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து ஆஷாவுக்கும், சதயதுல்லாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் மாதவனும், ஆஷாவுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு நீடித்தது.
சந்திப்பு: ஷர்மிளாவின் வீட்டில் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். கடந்த, 15ம் தேதி, மாலை 6 மணிக்கு தீனதயாளன் வீட்டில், மாதவன், ஆஷா, ஷர்மிளா ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், உயிருக்கு போராடினர். இதில், ஆஷா, மாதவன் நிர்வாண நிலையில் இருந்தனர். அரக்கோணம் போலீசார் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 16ம் தேதி ஆஷா, மாதவன் இறந்தனர். ஷர்மிளா, வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரக்கோணம் டி.எஸ்.பி., சீத்தாராமன் தலைமையில் தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை நடந்த வீட்டில், மாதவன் மற்றும் ஷர்மிளாவின் அலைபேசிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சகோதரர்: ஷர்மிளா அலைபேசிக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து, அதிகளவு அழைப்பு வந்துள்ளது தெரியவந்தது. ஷர்மிளாவின் அலைபேசியில் பதிவான எண், வேலூர் காட்பாடியை சேர்ந்த ரோஸ்டன் கருணாகரன், 26, என்பவருடையது. இவர் ஷர்மிளாவுக்கு சகோதரர் முறை. கருணாகரனிடம், வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணப்பன், எஸ்.பி., ஈஸ்வரன் ஆகியோர் விசாரணை செய்தனர். தங்கை முறை கொண்ட ஷர்மிளாவுடன், கருணாகரன், ஐந்து ஆண்டாக கள்ள உறவு வைத்திருந்தது தெரியவந்தது. ஆஷாவுக்கும், மாதவனுக்கும் இடையில் உள்ள கள்ள தொடர்பும், ஷர்மிளா வீட்டில் இருவரும் அடிக்கடி சந்திப்பதும், கருணாகரனுக்கு தெரியும். தன்னை மணந்து கொள்ளும்படி, ஷர்மிளா, கருணாகரனை வலியுறுத்தியுள்ளார். ஷர்மிளாவுக்கும், மாதவனுக்கும் கள்ளத் தொடர்பு இருக்குமோ என, சந்தேகப்பட்ட கருணாகரன், திருமணத்துக்கு மறுத்து, தட்டி கழித்து வந்துள்ளார். ஷர்மிளாவின் பெற்றோர், கடந்த 15ம் தேதி மாப்பிள்ளை பார்க்க சென்னைக்கு சென்றனர். ஷர்மிளா, கருணாகரனை அலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனே கிளம்பி வரும்படி கூறியுள்ளார். அன்று மாலை இரு சக்கர வாகனத்தில் அரக்கோணத்துக்கு கருணாகரன் வந்துள்ளார். அங்கு ஷர்மிளா, தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளும்படி, கருணாகரனை வலியுறுத்தியுள்ளார். அப்போது, ஷர்மிளா வீட்டின் மற்றொரு பெட்ரூமில் ஆஷாவும், மாதவனும் உல்லாசமாக இருந்தனர். ஏஞ்சல் என்ற பெண்ணுடன் திருமணம் செய்ய, நிச்சயம் செய்துள்ளதால், உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என, கருணாகரன் கூறியுள்ளார். இதில், இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் முற்றி, தகராறு ஏற்பட்டது. காய் நறுக்கும் கத்தியால் ஷர்மிளாவின் கழுத்தில் கருணாகரன் வெட்டியுள்ளார். ஷர்மிளா அலறியபடி கீழே விழுந்தார். இந்த சத்தத்தை கேட்டு, ஆஷாவுடன், மாதவன் நிர்வாண நிலையில், ரூமை திறந்து கொண்டு வெளியே வந்தார். கருணாகரன் அவரை எட்டி உதைத்து, கீழே தள்ளி, கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்து, தலையில் வெட்டினார். இதை பார்த்து கொண்டிருந்த ஆஷா, தன்னை போலீசில் காட்டிக் கொடுத்து விடுவாளோ என, நினைத்து, ஆஷாவின் கழுத்து, தலையில் கத்தியால் வெட்டினார். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை கொளுத்தி விட்டு, கருணாகரன் தலைமறைவானார். கருணாகரனை நேற்று போலீசார் கைது செய்தனர். கருணாகரன், பி.எஸ்சி., பயோ கெமிஸ்டிரி முடித்து விட்டு, ஆசிரியர் பயிற்சியும் முடித்துள்ளார். வேலூர் தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வந்தார்.

புகையை முகத்தில் ஊதியதால் ஓட ஓட விரட்டி வாலிபர் கொலை

சென்னை: சிகரெட் புகையை முகத்தில் ஊதியவரை ஓட ஓட விரட்டி கொலை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம், முதலாவது தெருவை சேர்ந்த லோகநாதன் மகன் ஸ்ரீதர், 28. சென்னை துறைமுக ஒப்பந்த தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை பணி முடித்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் பசுவைய்யன் தெரு வழியாக வந்தார். பங்க் கடை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திய ஸ்ரீதர், சிகரெட் வாங்கி புகைத்துக்கொண்டிருந்தார். அங்கு ராமானுஜம் கூடம் தெருவை சேர்ந்த குமார், 19, தாமோதரன், 18, சதீஷ், 18 ஆகியோர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். ஸ்ரீதர் புகையை இழுத்து டீ குடித்துக்கொண்டிருந்த வாலிபர்கள் முகத்தில் விட்டதாக கூறப்படுகிறது. இதில் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. கைலாயத்தெருவில் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு கிடந்த கட்டைகளை எடுத்து வந்து, வாலிபர்கள் ஸ்ரீதரை பயங்கரமாகத் தாக்கினர். அவர் தப்பி ஓடினார். வாலிபர்கள் விட வில்லை. ஓட ஓட விரட்டினர். கட்டையால் சரமாரியாக தாக்கினர். அடி தாங்க முடியாமல் ஸ்ரீதர் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இது குறித்து, அந்த பகுதிவாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் ஸ்ரீதர் மரணம் அடைந்தார். அவரது உடலை கைப்பற்றி கொருக்குப்பேட்டை போலீசார், விசாரித்தனர். கொலை வழக்கு தொடர்பாக, குமார், தாமோதரன், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.