அன்பே சிவம் !!
Tuesday 16 October 2012
Sunday 5 August 2012
சைக்கிள் ஸ்டாண்ட்டில் கசமுசா..மாட்டி விட்ட பெரியவர்.. போட்டுத் தள்ளிய கள்ளக்காதல் ஜோடி!
நாமக்கல்: நாமக்கல்லில் சைக்கிள் ஸ்டாண்டில் வேலை பார்த்து வந்த இரு
தொழிலாளர்களுக்கிடையே கள்ளக்காதல் மூண்டது. வேலையைப் பார்ப்பதை விட்டு
இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டதால் முகம் சுளித்த அதே
ஸ்டாண்டில் வேலை பார்த்த ஒரு பெரியவர், ஸ்டாண்ட் உரிமையாளரிடம் மாட்டி
விட்டார். இதனால் அந்தப் பெண்ணுக்கு வேலை போனது. இதையடுத்து தனது
கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெரியவரை கிணற்றில் தள்ளி கொன்று விட்டார்கள்
இருவரும்.
தெய்வானை- முருகன்
கொல்லிமலை அக்கரை வளைவுபட்டியை சேர்ந்தவர் 25 வயதான தெய்வானை. இவரது கணவர் பெயர் என்ன தெரியுமா... முருகன்!. புராணத்தில்தான் முருகனின் மனைவியாக கடைசி வரை இருந்தார் தெய்வானை. ஆனால் இந்தத் தெய்வானை தனது கணவர் முருகனை விட்டுப் பிரிந்து தனியாக வீடு எடுத்து தனியாக வசித்து வருகிறார்.
இவர் ஒரு சைக்கிள் ஸ்டாண்ட்டில் வேலை பார்த்து வந்தார். அதே ஸ்டாண்ட்டில் வேலை பார்த்து வந்தவர் சுரேஷ் குமார். இவருக்கும் கல்யாணமாகி, குடும்பம் உள்ளது.
ஒரே இடத்தில் சுரேஷ் குமாரும், தெய்வானையும் வேலை பார்த்து வந்ததால் பஞ்சும், நெருப்பும் பற்றிக் கொண்டு விட்டது. கள்ளக்காதலில் இருவரும் சாய்ந்து விட்டனர். தங்களது கள்ளக்காதலை வளர்க்க வேறு எங்கும் இடம் தேடாமல், சைக்கிள் ஸ்டாண்டிலேயே லீலைகளை தொடர ஆரம்பித்தனர். ஸ்டாண்ட்டில் சைக்கிள்கள் குவிந்து கிடக்கும் இடத்தில் இவர்களும் அவ்வப்போது ஒதுங்க ஆரம்பித்தனர். இதனால் சைக்கிள் ஸ்டாண்டுக்கு வருவோர் கண்ட காட்சிகளையும் பார்க்க நேரிட்டது.
இதைப் பார்த்து வெகுண்டார் அதே ஸ்டாண்ட்டில் வேலை பார்த்து வந்த மாரிமுத்து என்ற பெரியவர். 62 வயதான இவர் தெய்வானை, சுரேஷ்குமாரின் அசிங்கத்தை ஸ்டாண்ட் உரிமையாளரிடம் போய்ச் சொன்னார். இதையடுத்து கூப்பிட்டு விசாரித்த ஸ்டாண்ட் உரிமையாளர், தெய்வானையை வேலையை விட்டு நீக்கி விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்தார் தெய்வானை. தனக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு மாரிமுத்துதான் காரணம் என்று கோபமடைந்தார். இதையடுத்து சுரேஷ்குமாரிடம் பொறுமினார். அவரை அமைதிப்படுத்திய சுரேஷ்குமார், மாரிமுத்துவைக் கொன்று விடலாம் என்று தெய்வானையிடம் கூற அவரும் சம்மதித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் வழக்கம் போல் மாரிமுத்து சைக்கிள் ஸ்டாண்டுக்கு வேலைக்கு சென்றார். அப்போது, தனக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த பாழும் கிணற்றுக்கு அருகே காத்திருந்த சுரேஷ்குமாரும், தெய்வானையும், மாரிமுத்துவை அணுகிப் பேச்சுக் கொடுத்தனர். பின்னர் நைசாக அவரை கிணற்றுக்கு அருகே கூட்டிச் சென்று அப்படியே தள்ளி விட்டு விட்டனர். இதனால் பெரியவர் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.
அதன் பின்னர் சுரேஷ்குமார் செய்த செயல்தான் அதிர்ச்சி தரக் கூடியது. கிணற்றையே மண்ணைப் போட்டு மூடி விட்டார் சுரேஷ்குமார். தினசரி கொஞ்சம் கொஞ்சமாக மண்ணைப் போட்டு மூடி வந்த சுரேஷ்குமார் முழுக் கிணற்றையும் மூடி விட்டார்.
மாரிமுத்துவின் 2வது மனைவி புகார்
இந்த நிலையில், மாரிமுத்துவைக் காணாமல் தவித்த அவரது 2வது மனைவி சாந்தி என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். ஸ்டாண்ட்டில் வந்து விசாரித்தபோதுதான் சுரேஷ்குமார், தெய்வானை, அவர்களுக்கும் மாரிமுத்துவுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை, வேலை நீக்கம் உள்ளிட்ட விவரம் தெரிய வந்தது.
இதையடுத்து சுரேஷ்குமாரும், தெய்வானையும் எஸ்கேப் ஆகி விட்டனர். ஆனால் போலீஸ் பிடி இறுகி வந்ததால் இருவரும் விஏஓ முன்னிலையில் சரணடைந்தனர். அவர், இருவரையும் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
போலீஸார் இருவரையும் கைது செய்தனர். தற்போது மூடப்பட்டு விட்ட கிணற்றைத் தோண்டி மாரிமுத்துவின் உடலை மீட்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
நாமக்கல்: நாமக்கல்லில் சைக்கிள் ஸ்டாண்டில் வேலை பார்த்து வந்த இரு தொழிலாளர்களுக்கிடையே கள்ளக்காதல் மூண்டது. வேலையைப் பார்ப்பதை விட்டு இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டதால் முகம் சுளித்த அதே ஸ்டாண்டில் வேலை பார்த்த ஒரு பெரியவர், ஸ்டாண்ட் உரிமையாளரிடம் மாட்டி விட்டார். இதனால் அந்தப் பெண்ணுக்கு வேலை போனது. இதையடுத்து தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெரியவரை கிணற்றில் தள்ளி கொன்று விட்டார்கள் இருவரும்.

Wednesday 1 August 2012
Funny Facebook Mistakes
Facebook is undoubtedly the virtual residence of most people.
Not only does it let you connect with friends, but also keeps the
humour factor up and going for curious onlookers. Most Facebook users
inadvertently witness a lot of messaging and wall post mistakes and can
vouch for the fact that people can get pretty stupid when it comes to
posting online. Here are some hilarious examples:
Abstaining from making these mistakes will be a boon for any Facebook user. While such posts do well to entertain us, they are unacceptable in many ways. If people exercise some caution over what they disclose on Facebook, they will be saving themselves from losing face.
1. Spelling Mistakes
One can understand your enthusiasm in expressing yourself, but spelling mistakes are unacceptable in every sense of the word. The hilarity ensues when friends try to post the rectified statements as comments. One can come across examples like “live like you were dieing” or “If i tld u whts on my mind id hv 2 kill u.” As if suffering the torments of Life isn’t enough, now one has to endure such tortures on cyberspace, as well.2. Status Mistakes
Some people really should not use Facebook, mostly because their silly status updates put mankind to shame. The stupidity ranges from silly proclamations of failed love, to angsty announcements of the unfairness of life. People need to realise that even though Facebook gives you the liberty to personalise your content, every emotion need not be conveyed at all times. Freedom of speech does not account for wasting precious cyberspace with personal rants on insignificant subjects. Choose your status updates wisely!3. Add Friends Wisely
The funniest thing to happen to a person would be to get caught badmouthing their bosses on a virtual platform. If you feel that you cannot control your urges to express how you feel about your superiors, then at least refrain from including them in your list of friends. This way, you’d be saving yourself from a lot of embarrassment. This holds true for your family as well. If you feel that your posted content might offend familial feelings, make appropriate privacy settings to stay safe from apprehension.4. Too Many Photos
The most annoying thing to encounter on your news feed is the flurry of unnecessary pictures that one keeps posting or tagging. One can sympathise with your need to share your experiences with the world, but every experience need not be shared. Sometimes sharing your photos can land you in compromising situations with bosses or the family. So, you need to be very careful of what you upload on Facebook.5. Relationship Updates
The tendency to update your relationship status every minute, along with graphic information of your personal life, is an uncomfortable prospect for your friends. You need to keep your tales of intimacy out of the public domain. Not only will this preserve your relationship, but will also help maintain your reputation.Abstaining from making these mistakes will be a boon for any Facebook user. While such posts do well to entertain us, they are unacceptable in many ways. If people exercise some caution over what they disclose on Facebook, they will be saving themselves from losing face.
Monday 30 July 2012
India wins first medal -Olympics 2012
Ace shooter Gagan Narang won India's first medal at the London Olympics today by winning a bronze medal.
Earlier, Beijing Games gold medallist Abhinav Bindra had crashed out of the 10m air rifle event at the London Olympics with a dismal display in the qualifying rounds, but compatriot Gagan Narang kept alive India's hopes by advancing to the medal round here.
Bindra, who scripted history four years ago by becoming the country's first-ever individual gold medallist in the Olympics, shot 594 out of 600 to finish a shocking 16th out of 47 competitors and lost the golden chance of becoming the world's first shooter to win two successive gold medals at the mega event.
However, Narang kept India in the hunt by finishing third with 598, a point behind world number 1 Niccolo Campriani of Italy and Romania's Moldoveanu Alin George, who both shot an Olympic record-equalling 599 to stand first and second in the qualifying round at the Royal Artillery Barracks.

பெற்ற குழந்தையை கொடுரமாக சாப்பிடும் மனிதன்!
பெற்ற குழந்தையை கொடுரமாக சாப்பிடும் மனிதன்!
தப்புவில்
நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற
வாசிகள் மாந்திரீக விழாக்களை கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு மாந்திரீக விழா
கொண்டாடும்போது அண்மையில் அங்கு வசிக்கும் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை
மிகவும் கொடுரமான முறையில் கடித்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
“பப்புவா,
நியுகினியா சுரங்க குடியேற்ற வாசிகளால் இவர்கள் அண்மையில் மாந்திரீக விழா
தொடங்கப்பட்டது. இதில் மாந்திரீகத்தில் மிக்க நம்பிக்கை உடைய ஒருவர்
மிகவும் கொடுரமான ஒரு செயலை புரிந்துள்ளார். அவரது சொந்த மகனையே மிகவும்
கோரத்தனமாக கடித்துக்குதறி சாப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த
கிராம வாசிகள் அலறியடித்துக்கொண்டு பொலீசாரை வரவழைத்துள்ளனர்.
பொலீசார்
மிகுந்த போராட்டத்தின் பின்னர் குறிதத்த நபர் உட்பட அவரது மனைவியையும்
கைது செய்துள்ளர். எனினும் மிகுந்த காயங்களுக்கு உள்ளான குழந்தையை
காப்பாற்ற முடியவில்லை என பொலீசார் தெரிவித்தனர். மற்றும் இது ஒரு சங்கடமான
சம்பவம் எனவும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மிகுந்த
பயத்துடனும், கவலையுடனும் வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.
Sunday 29 July 2012
தனுஷ் பிறந்தநாள்! சிம்பு உள்ளிட்ட நண்பர்களுடன் விடிய விடிய கொண்டாட்டம்!!
பரம எதிரிகள் போல தங்களின் படங்களின் பஞ்ச் டயலாக் வைத்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கி பேசிவந்தாலும், நிஜத்தில் நாங்கள் அப்படியில்லை, என் பிரண்ட போல யாரு மச்சான்... என்று கேட்கும் அளவுக்கு நட்பாய் இருக்கிறார்கள் தனுஷ்-சிம்பு இருவரும். சமீபத்தில் துபாயில் நடந்த சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் எப்படி பேட்டியளித்தனர் என்பதை நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தனுஷூக்கு பிறந்தநாள். இதற்காக தனது நண்பர்களை அழைத்து பெரிய விருந்தே கொடுத்து இருக்கிறார் தனுஷ். (விருந்து என்றால் தண்ணி பார்ட்டி இல்லாமலா...) இதில் சிம்புவும் பங்கேற்றுள்ளார். சிம்பு தவிர தமன்னா, அனிருத், விஜய் ஏசுதாஸ் அவரது மனைவி உள்ளிட்ட பலரும் இந்த விருந்தில் பங்கேற்றுள்ளனர். ஆடுகளம் படத்தில் வரும் சேவல் டைப்பில் உருவாக்கப்பட்டு இருந்த கேக்கை தனுஷ் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். விடிய விடிய நடந்த இந்த விருந்தில் ஒரே ஆட்டம், பாட்டு கொண்டாட்டம் தானாம். அதேசமயம் இந்த விருந்தில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா மட்டும் மிஸ்ஸிங்காம்.
Subscribe to:
Posts (Atom)